மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா |
பாலாவின், "பரதேசிக்கு பின், பல கதைகளைக் கேட்ட அதர்வா, எந்த படத்தில் நடிப்பது என்பதில், மிகுந்த குழப்பத்தில் இருந்தார். பல மாதங்களுக்கு பின், ஒரு வழியாக, "இரும்புக் குதிரை" என்ற படத்தில் நடிப்பது என்ற முடிவுக்கு வந்து விட்டார்.இப்படத்தில், பைக் ரேசர் வேடத்தில் நடிக்கிறாராம், அதர்வா. அதற்காக தற்போது, கடின பயிற்சியில் இறங்கியுள்ள அவர், அஜீத்தை, தன் ரோல் மாடலாகக் கொண்டு நடிக்கிறாராம்."ஏழாம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த டான் கவி வில்லனாகநடிக்கிறார். அதனால், சண்டை காட்சிகள் அனைத்தும், ஹாலிவுட் பாணியில் இடம் பெறுகிறதாம். அவருடன் மோதும் சண்டை காட்சிக்காக, தன் உடல் கட்டை, "சிக்ஸ்பேக்"குக்கு மாற்றும்ஐடியாவும் வைத்துள்ளாராம் அதர்வா.