மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா |
"கவுரவம் படத்தில் அறிமுகமானவர், யாமி கவுதம். அதையடுத்து,"தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் படத்தில், ஜெய்யுடன் நடித்து வருகிறார். இந்த படத்தில், 100 சதவீதம் நடிப்பை கொட்டி தீர்த்துள்ளாராம் யாமி கவுதம். எதேச்சையாக இப்படத்தின், "ரஷ் பார்த்த பிரபுதேவா, "இப்படியொரு நடிகையைத் தான்தேடிக் கொண்டிருந்தேன் என்று கூறி, தன் புதிய இந்திபடத்துக்கு யாமியைஒப்பந்தம் செய்துள்ளாராம்.இதனால், தமிழில் புதிய படங்களுக்கென, வேட்டையில் இருந்த யாமி கவுதம், பாலிவுட் பட வய்ப்பு என்பதோடு, இந்தி தன் தாய்மொழி என்பதால், ஏக குஷியில் மும்பைக்கு பறந்து விட்டார்.