மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா |
ஆந்திர சினிமாவில் சமந்தா, அமலா பால், அஞ்சலி ஆகிய நடிகைகளுக்கிடையே மும்முனைப் போட்டி நடக்கிறது. இதில், அஞ்சலி அதிரடி பிரவேசம் மேற்கொண்டிருப்பதால், சமந்தாவை விட அமலா பால் தான் ஆடிப்போயிருக்கிறார்.காரணம், அவர் பேச்சுவார்த்தை நடத்தி வந்த சில படங்கள், தற்போது அஞ்சலி பக்கம் திரும்பி விட்டதாம். அதனால், தற்போது, தமிழில், தன்னை,முன்னணி நடிகையாக நிலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.சில முன்னணி இயக்குனர்களை தொடர்பு கொண்டு வரும் அவர், "மைனா படத்தில் நடிப்பில், என் ஒரு முகத்தை தான் வெளிப்படுத்தினேன். ஆனால், தற்போது நடித்துள்ள படங்களில், எல்லா வித குணசித்திரமும்காண்பித்து, பல முகம் காட்டியுள்ளேன். அதனால், என் திறமைக் கேற்றநல்ல வாய்ப்பு கொடுங்கள் என்றும் கேட்டு வருகிறாராம், அமலா பால்.