மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா |
தனது பெருத்த கவர்ச்சி உடம்பை காட்டியே பெரிய அளவில் கரன்சி பார்க்கலாம் என்பதுதான் சோனாவின் கணக்காக இருந்தது. ஆனால், பத்து படத்துக்குப்பிறகு அவர் நடித்த குசேலன், கோ உள்ளிட்ட எந்த படத்திலும் அவரது கவர்ச்சி எடுபடவில்லை. இதற்கிடையே தயாரிப்பாளர் அவதாரமெடுத்த சோனா, அதில் தோல்வியை தழுவினார். பின்னர், தனது இருட்டு வாழ்க்கையில் நடந்ததை படமாக இயக்கப்போவதாக அறிவித்தார். ஆனால் அது அறிவிப்போடு நிற்கிறது.
இந்த நிலையில், சினிமாவில் முதலீடு செய்யாத ஒரே தொழில் நடிப்புதான். கையில காசு வாயில தோசை என்ற சேப்டியான ரூட்டை தொடர்ந்தார் சோனா. ஆனால், அதையடுத்து நடித்த படங்களில் அவரது கவர்ச்சி எடுபடவில்லை. உடல்கட்டு பூதாகரமாக பூரித்துப்போயிருந்ததால் முகம் சுழித்தார்கள் ரசிகர்கள். இதனால் தற்போது கவர்ச்சி கதவுகளை மூடிவிட்டு, வில்லி அவதாரம் எடுத்திருக்கிறார் சோனா.
ரெட்ட வாலு என்ற படத்துக்காக அதிரடி வில்லியாக உருவெடுத்திருப்பவர், அடுத்து, காமெடி, குணசித்ர வேடங்கள் என்றும் தனது மறுபிரவேசத்தை தொடரப்போகிறாராம்.