லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! | 48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா | ‛கோர்ட்' பட ரீமேக்கில் இணையும் அடுத்த பிரபலங்கள் | கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் | ஐடி ஊழியர் கடத்தி, தாக்குதல் : நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு | 25 ஆண்டுகளுக்குபின் வடிவேலு, பிரபுதேவா கூட்டணி: முன்னே மாதிரி வொர்க் அவுட் ஆகுமா? | 'வீரவணக்கம்' பட புரமோஷனில் கலந்துகொள்ளாத சமுத்திரக்கனி |
"ஈரம், மிருகம் படங்களில் நடித்த ஆதி, "அரவான் படம், தன் கேரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், அந்த படம், எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இதனால், போதிய பட வாய்ப்புகள், அவருக்கு கிடைக்கவில்லை.இந்நிலையில், "கோச்சடையான் படத்தில், ஒரு கேரக்டரில் நடிக்க ஆதிக்கு அழைப்பு விடுத்தார் சவுந்தர்யா. ரஜினி படம் என்றதும், அதிக உற்சாகத்துடன், அப்படத்தில் நடித்த ஆதி, சமீபத்தில், தனக்கான "டப் பிங்கையும் பேசியுள்ளார்.அதற்காக, சரித்திர கால வசனங்களை,பயிற்சி எடுத்து பேசியுள்ள அவர், "இப்படத்துக் காக, சங்கத் தமிழில் டப்பிங்பேசியதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இந்த படத்துக்கு பின், நான் நடித்துள்ள, "யாக வராயினும் நா காக்க என்ற படமும் வெளியாகிறது. இவ்விரு படங்களும், என் திரை வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தும் என, நம்பிக்கை தெரிவித்துள்ளார்.