விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
டேம் 999 படத்திற்கு 3 சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளன. சீனாவில் 1975ம் ஆண்டு பேங்கியோ என்ற அணைக்கட்டு உடைந்தது. இதில் சுமார் 2 லட்சம் மக்கள் பலியானார்கள். இதனை அடிப்படையாக கொண்டு, சோகன்ராய் இயக்கிய திரைப்படம்தான் டேம் 999. இந்த படத்திற்கு 3 சிறப்பு ஜூரி சர்வதேச விருதுகள், கிடைத்துள்ளது. இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் நடந்த விழாவில் சிறந்த படம், ஜூரி விருது, விழாவின் சிறந்த படம் ஆகிய 3 விருதுகளை விழா அமைப்பாளர் டேமியன் டெமத்ரா வழங்கினார். இவற்றை இந்த படத்தின் இயக்குனர் சோகன்ராய் பெற்றுக் கொண்டார். இந்த டேம் 999 படம் முல்லை பெரியாறு அணையை மையப்படுத்தியும், அணை உடைவதும் போன்றும் படம் இருந்ததால் சர்ச்சைக்குரிய இப்படத்தை தமிழக அரசு தடை செய்தது குறிப்பிடத்தக்கது.