Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளையராஜா பயோபிக் படம் குறித்து புதிய தகவல் இதோ!

19 மார், 2024 - 12:51 IST
எழுத்தின் அளவு:
Heres-a-new-update-on-the-Ilayaraja-biopic!


இசையமைப்பாளர் இளையராஜா இந்திய சினிமாவில் இதுவரை 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. இதில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்கின்றார் என அறிவித்தனர்.

இதன் படப்பிடிப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கி 2025ம் ஆண்டில் திரைக்கு வருகிறது. இப்படத்தை கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர் என கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்தனர்.

சமீபகாலமாக இளையராஜா பயோபிக் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. தற்போது இதன் தொடக்க விழாவை வருகின்ற மார்ச் 20ம் தேதியில் சென்னையில் உள்ள பிரமாண்டமான தனியார் ஹோட்டலில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ... விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! விஜய் மகனை நிராகரித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)