அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (மார்ச் 17) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - கலகலப்பு
மதியம் 03:00 - ரோமியோ ஜுலியட்
மாலை 06:30 - பூஜை
கே டிவி
காலை 10:00 - குணா
மதியம் 01:00 - சுந்தரபாண்டியன்
மாலை 04:00 - நான் ஈ
இரவு 07:00 - தேவதையை கண்டேன்
இரவு 10:30 - மனதை திருடிவிட்டாய்
விஜய் டிவி
மாலை 03:00 - குட் நைட்
கலைஞர் டிவி
காலை 09:00 - குருவி
மதியம் 01:30 - இறைவன்
இரவு 07:00 - சார்பட்டா பரம்பரை
இரவு 11:00 - இம்சை அரசன் 23ஆம் புலிகேசி
ஜெயா டிவி
காலை 09:00 - உன்னைத்தேடி
மதியம் 01:30 - ஐ
மாலை 06:30 - தர்மசக்கரம்
இரவு 11:00 - ஐ
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 09:00 - ஜருகண்டி
மதியம் 12:00 - ராதாகிருஷ்ணா
மதியம் 03:00 - 100
மாலை 06:00 - கேப்மாரி
இரவு 08:30 - ராதாகிருஷ்ணா
இரவு 11:30 - பரோல்
ராஜ் டிவி
காலை 09:30 - பாண்டியன்
மதியம் 01:30 - கதம் கதம்
இரவு 10:00 - உன்னை நான் சந்தித்தேன்
பாலிமர் டிவி
மதியம் 02:00 - சத்ரியன்
மாலை 06:30 - கூட்டம்
வசந்த் டிவி
காலை 09:30 - ஜல்லிக்கட்டு
மதியம் 01:30 - கன்னிமாடம்
விஜய் சூப்பர் டிவி
காலை 08:30 - சிவகுமாரின் சபதம்
மதியம் 12:00 - ஆர் ஆர் ஆர்
மாலை 03:30 - துப்பறிவாளன்
சன்லைப் டிவி
காலை 11:00 - வெள்ளை ரோஜா
மாலை 03:00 - அரசகட்டளை
ஜீ தமிழ் டிவி
காலை 09:15 - ரஜினிமுருகன்
மதியம் 01:30 - யானை
மாலை 04:45 - மை டியர் பூதம்
மெகா டிவி
பகல் 12:00 - விஷ்ணு
பகல் 03:00 - சூலம்
இரவு 11:00 - சந்திரோதயம்