அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
சமீபத்தில் ஹிந்தியில் விது வினோத் சோப்ரா தயாரித்து இயக்கி வெளிவந்த '12th Fail' என்கிற திரைப்படம் ஹிந்தியில் விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. கடந்த மாதத்தில் ஓடிடியில் ஹிந்தி மொழி மட்டும் அல்லாமல் தமிழ், தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்து வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
இதில் விக்ராந்த் மாஸி, மெத்தா சங்கர், சஞ்சய் பிஸ்னாய் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இந்த நிலையில் இப்படம் சிங்கப்பூர் நாட்டில் 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.