யாரிடமும் எளிதில் சிக்க மாட்டேன் : கயாடு லோஹர் | 'கம் பேக்' கொடுக்கப் போகும் லைகா | மலையாள பட இயக்குனருடன் கைகோர்த்த ஜீவா | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை | விஜய்க்காக பின்னணி பாடிய ராப் இசைக் கலைஞர் அனுமான் கைண்ட் | கூலி படத்தை அடுத்து கைதி 2 வை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | அர்ஜூன் தாஸிற்கு தாதா சாகேப் பால்கே விருது!; 'ரசவாதி' படத்திற்காக அவர் பெறும் 3வது விருது | 7 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வரும் ஜி.வி. பிரகாஷ் படம்! | ஜெய்யின் 'வொர்கர்' புதிய பட அறிவிப்பு! | மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகாத ரெட்ரோ, ஹிட் 3 ஹிந்தி பதிப்புகள் ; காரணம் என்ன ? |
பிரபாஸ் நடித்த சலார் படம் சமீபத்தில் வெளியாகி ரூ.500 கோடி வசூலை கடந்தது. தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898 ஏடி படத்தில் நடித்து வருகிறார். சயின்ஸ் பிக்ஷன் படமாக பிரமாண்டமாய் தயாராகி வருகிறது. இதன்பின் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கடந்த சில மாதங்களாக பரவி வந்தது. இதில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர் எனவும் கூறப்பட்டது. இந்த படத்தை பீபுல் மீடியா பேக்டரி நிறுவனம் தயாரிக்கின்றனர். தற்போது இதனை உறுதி செய்யும் விதமாக இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வருகின்ற 2024 பொங்கல், சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.