Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜப்பான் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

22 அக், 2023 - 04:08 IST
எழுத்தின் அளவு:
Annapurna-Studios-bags-Karthi's-'Japan'-Telugu-rights

ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தியின் 25வது படமாக உருவாகி வரும் திரைப்படம் 'ஜப்பான்'. அனு இம்மானுவேல், சுனில், விஜய் மில்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த வருட தீபாவளிக்கு இத்திரைப்படம் வெளியாகிறது.

சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது தொடர்ந்து தற்போது இதன் பிஸ்னஸ் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று இப்படத்தின் ஆந்திரா, தெலுங்கானா தெலுங்கு பதிப்பு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் கைப்பற்றியுள்ளனர் என அறிவித்துள்ளனர். ஏற்கனவே கடந்த ஆண்டு தீபாவளிக்கு கார்த்தி நடித்து வெளிவந்த 'சர்தார்' படத்தை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கமல் படத்திற்கு அடுத்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்!கமல் படத்திற்கு அடுத்து கார்த்தியை ... கிச்சா சுதீப்புக்கு ஜோடியாகும் ஸ்ரீநிதி ஷெட்டி! கிச்சா சுதீப்புக்கு ஜோடியாகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)