Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இத்தாலி நாட்டில் திருமணம் செய்ய விரும்பும் லாவண்யா திரிபாதி

08 அக், 2023 - 12:11 IST
எழுத்தின் அளவு:
Varun-Tej,-Lavanya-Tripathi-to-have-a-destination-wedding-in-Italy

தமிழில் 'பிரம்மன், மாயவன்' ஆகிய படங்களிலும் சில தெலுங்குப் படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளவர் லாவண்யா திரிபாதி. அவருக்கும் தெலுங்கு நடிகரான வருண் தேஜுக்கும் காதல் மலர்ந்து நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்துவிட்டது.

இருவரும் தங்களது திருமணத்தை ஒரு 'டெஸ்டினேஷன்' திருமணமாக நடத்த ஆசைப்படுகிறார்களாம். அதற்காக பல தேடல்களை நடத்தியுள்ளார்கள். கடைசியாக இத்தாலி நாட்டில் உள்ள டஸ்கனி ரிசார்ட்டில் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

சில தினங்களுக்கு முன்பு லாவண்யா, வருண் இருவரையும் தனது வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்துள்ளார் நடிகர் சிரஞ்சீவி. அவரது தம்பி நாகபாபுவின் மகன்தான் வருண் தேஜ். இந்த நிகழ்வில் சிரஞ்சீவியின் உறவினர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அமலாபாலின் ஆனந்த குளியல்- வைரலாகும் வீடியோ!அமலாபாலின் ஆனந்த குளியல்- வைரலாகும் ... லியோ படத்தின் புதிய அப்டேட்டை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்! லியோ படத்தின் புதிய அப்டேட்டை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)