Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமலாபாலின் ஆனந்த குளியல்- வைரலாகும் வீடியோ!

08 அக், 2023 - 12:01 IST
எழுத்தின் அளவு:
Amala-paul's-blissful-bath--viral-video!

தற்போது மலையாளத்தில் பிருத்விராஜுடன் ‛ஆடு ஜீவிதம்' என்ற படத்தில் நடித்துள்ள அமலாபால், அதையடுத்து இரண்டு புதிய மலையாள படங்களில் நடித்து வருகிறார். மேலும், சோசியல் மீடியாவில் ஆக்டீவாக இருந்து வரும் அமலாபால், தொடர்ந்து தன்னுடைய கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

சமீபத்தில் கோவா சென்ற அமலாபால் அங்கு பிகினி உடையில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அதையடுத்து தற்போது ஒரு அருவியில் தான் ஆனந்த குளியல் போடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டூ பீஸ் உடையில் அமலாபால் ஆனந்த குளியல் போடும் அந்த வீடியோ சோசியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கோடிகளை சொல்லி அடிக்கும் வில்லன் நடிகர்கள்!கோடிகளை சொல்லி அடிக்கும் வில்லன் ... இத்தாலி நாட்டில் திருமணம் செய்ய விரும்பும் லாவண்யா திரிபாதி இத்தாலி நாட்டில் திருமணம் செய்ய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)