இப்போது உள்ள இளம் இசையமைப்பாளர்கள் நன்றாக இசை அமைக்கிறார்கள் - தேவா பேட்டி | மைசூரு பண்ணை வீட்டில் தங்க நடிகர் தர்ஷனுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி | 'பரோஸ்' படத்திற்காக ஓவியப்போட்டி: குழந்தைகளுக்கு பரிசளித்த மோகன்லால் | எம்ஜிஆருடன் ஏ.ஐ தொழில்நுட்பத்தில் நடிக்க விரும்பும் சரத்குமார் | காலையில் அறிமுகமான மஞ்சு வாரியரின் கையால் மாலையில் விருது பெற்ற விஜய் சேதுபதி | நான் சுப்ரீம் ஸ்டாரா? : எனக்கே தெரியாது என்கிறார் சரத்குமார் | சினிமா தெரியாத கிராம மக்கள் உருவாக்கிய படம் 'பயாஸ்கோப்' | 'மிஸ்டர் பாரத்' ரஜினி பட கதையல்ல : இயக்குனர் விளக்கம் | அல்லு அர்ஜுன் வீடு மீது கல்வீசி தாக்குதல் | பிளாஷ்பேக் : தமிழ் படத்தில் ஹிந்தி பாடல்கள் |
தெலுங்கு முன்னணி நடிகரான நானி நடித்து வரும் பான் இந்தியா படம் 'ஹாய் நான்னா'. நானி ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்கிறார். பேபி கியாரா கண்ணா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் சவுர்யவ் இயக்குகிறார். படத்திற்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார், சானு ஜான் வர்க்கீஸ் ஒளிப்பதிவு செய்கிறார். வைரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் மோகன் செருகுரி, டாக்டர் விஜயேந்திர ரெட்டி தயாரிக்கிறார்கள்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வருகிற டிசம்பர் 21ம் தேதி திரைக்கு வருகிறது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.