Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் 68ல் சினேகா.. மறைமுகமாக உறுதிப்படுத்திய வெங்கட் பிரபு!

10 செப், 2023 - 12:30 IST
எழுத்தின் அளவு:
Sneha-in-Vijay-68..-Venkat-Prabhu-indirectly-confirmed!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது இதன் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இந்த படத்தில் சினேகா, பிரியங்கா மோகன், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. இப்போது சினேகா இருப்பதை உறுதி செய்யும் விதமாக வெங்கட் பிரபு, சினேகாவுடன் சமீபத்தில் எடுத்து கொண்ட போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். இப்போது சினேகா, விஜய் 68ல் நடிப்பது உறுதி என சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தென்னிந்திய நடிகர் சங்கம் 67வது பேரவை கூட்டம்தென்னிந்திய நடிகர் சங்கம் 67வது பேரவை ... லியோ - அதிகாலைக் காட்சிகளுக்கு அனுமதி கிடைக்குமா? லியோ - அதிகாலைக் காட்சிகளுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)