Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‛சொர்க்கவாசல்' படத்தில் இணைந்த செல்வராகவன்!

19 மார், 2023 - 08:01 IST
எழுத்தின் அளவு:
Selvaraghavan-to-act-alongside-RJ-Balaji-in-'Sorgavasal'

சாணிக்காயுதம், பீஸ்ட், பகாசூரன் போன்ற படங்களில் நடித்த செல்வராகவன் தற்போது ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடிக்கும் சொர்க்கவாசல் படத்திலும் இணைந்திருக்கிறார். வீட்டுல விசேஷம், ரன் பேபி ரன் என ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்த இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியான நிலையில் தற்போது சொர்க்கவாசல் படத்தில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் அவருடன் இணைந்து யோகி பாபு, கருணாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது செல்வராகவனும் இணைந்து இருக்கிறார். அதோடு பகாசூரன் படத்தில் நடித்தது போன்று இந்த படத்திலும் செல்வராகவன் ஒரு அழுத்தமான வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வந்தியத்தேவன் மேக்கிங் வீடியோ வெளியீடுவந்தியத்தேவன் மேக்கிங் வீடியோ ... ரீமேக் ஆகும் சசிகுமார் படம்! ரீமேக் ஆகும் சசிகுமார் படம்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)