Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விக்னேஷ் சிவன் - நயன்தாரா தயாரித்துள்ள குஜராத் மொழி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

19 மார், 2023 - 07:50 IST
எழுத்தின் அளவு:
Nayanthara,-Vignesh-Shivan's-Gujarati-production-'Shubh-Yatra'-to-release-in-April

விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகிய இருவரும் தங்களது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் நெற்றிக்கண், கூழாங்கல், காத்து வாக்குல ரெண்டு காதல், கனெக்ட் உட்பட பல படங்களை தயாரித்துள்ளார்கள். இந்த நிலையில் தற்போது ரவுடி பிக்சர்ஸ் சார்பாக குஜராத் மொழியில் ‛சுப் யாத்ரா' என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தை தேசிய விருது பெற்ற மனிஷ் சயினி என்பவர் இயக்கி இருக்கிறார். மல்ஹார் தாக்கூர், மோனல் கஜார் ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள். இந்த மோனல் கஜார் தமிழில் வானவராயன் வல்லவராயன், சிகரம் தொடு போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இந்த படம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக இருப்பதாக தற்போது விக்னேஷ் சிவன் அறிவித்து இருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் சிவகார்த்திகேயனை இயக்கும் சிபி சக்ரவர்த்தி!மீண்டும் சிவகார்த்திகேயனை இயக்கும் ... வந்தியத்தேவன் மேக்கிங் வீடியோ வெளியீடு வந்தியத்தேவன் மேக்கிங் வீடியோ ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)