Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சல்மான் கான் உடன் இணையும் ராம்சரண்

07 மார், 2023 - 05:10 IST
எழுத்தின் அளவு:
Ram-Charan-appears-as-a-cameo-in-Salman-Khan's-film

நடிகர் சல்மான் கான் ஹிந்தி சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர். சமீபத்தில் அவர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த எந்த திரைப்படமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
கடந்த 2014ல் தமிழில் நடிகர் அஜித் குமார் நடித்து சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் வீரம். இப்படத்தை தற்போது சல்மான் கான் ஹிந்தியில் 'கிஸி கி பாய் கிஸி கி ஜான்' என்ற பெயரில் ரீமேக் செய்து கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பூஜா ஹெக்டே மற்றும் நடிகர் வெங்கடேஷ் டகுபதி நடிக்கிறார்கள். இப்படம் வரும் முஹரம் பண்டிகைக்கு திரைக்கு வருகிறது.

இப்போது இந்த படத்தில் ஒரு பாடல் காட்சிக்கு ராம் சரண், சல்மான் கான் மற்றும் பூஜா ஹெக்டே உடன் இணைந்து நடனம் ஆடுகிறார் .இப்பாடலை நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் இயக்குகிறார் என்ற செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தென்னிந்தியப் படங்களை 'டிரோல்' செய்யும் ஷாரூக் ரசிகர்கள்தென்னிந்தியப் படங்களை 'டிரோல்' ... தெலுங்குப் படத்தில் நடிக்க ஜான்விக்கு இவ்வளவு சம்பளமா? தெலுங்குப் படத்தில் நடிக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)