நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் டப்பிங் பணிகளை துவங்கிய தனுஷ் | சூர்யா 44 படத்தின் டைட்டில் டீசர் குறித்த அப்டேட் | கே.ஜி.எப் 2 வெற்றியால் அலட்சியம் - பிரசாந்த் நீல் | குபேரா படத்தின் கதைக்களம் வெளியானது | விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நிறைவு : நெகிழ்ச்சியில் மகிழ்திருமேனி | ஹீரோவின் தலையீட்டால் படத்திலிருந்தே வெளியேறிய ஸ்ருதிஹாசன் | சட்டப்படி நடவடிக்கை - அல்லு அர்ஜுன் வெளியிட்ட பதிவு | சன்னி லியோனுக்கு மாதம் 1000 உதவி தொகையா? - மோசடி புள்ளி சிக்கினார் | ஏஜிஎஸ்-ஐ தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸிற்கு படம் இயக்கும் வெங்கட் பிரபு | கங்குவா இரண்டாம் பாகம் : நட்டி நட்ராஜ் வெளியிட்ட தகவல் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (டிச.,25) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - எந்திரன்
மதியம் 03:00 - சண்டக்கோழி-2
மாலை 06:30 - நானே வருவேன்
இரவு 09:00 - அரண்மனை
கே டிவி
காலை 10:00 - வெண்ணிலா கபடிக்குழு
மதியம் 01:00 - காவலன்
மாலை 04:00 - விவேகம்
இரவு 07:00 - நண்பேன்டா
இரவு 10:30 - குஸ்தி
விஜய் டிவி
மாலை 03:00 - ஆர் ஆர் ஆர்
கலைஞர் டிவி
காலை 10:00 - மீண்டும்
மதியம் 01:30 - பொய்கால் குதிரை (2022)
மாலை 06:00 - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இரவு 09:30 - இடியட்
ஜெயா டிவி
காலை 09:00 - சச்சின்
மதியம் 01:30 - 24
மாலை 06:00 - மரியான்
இரவு 11:00 - 24
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 11:00 - ராதாகிருஷ்ணா
மதியம் 02:00 - பபூன்
மாலை 04:30 - காஃபி
இரவு 07:00 - கூகுள் குட்டப்பா
இரவு 10:00 - சேஸிங்
ராஜ் டிவி
காலை 09:00 - ரோஜாவை கிள்ளாதே
மதியம் 01:30 - ராவணன்
இரவு 10:00 - ஆயிரம் பூக்கள் மலரட்டும்
பாலிமர் டிவி
காலை 10:00 - சாத்தான் சொல்லைத் தட்டாதே
மதியம் 02:00 - சார் வந்தாரா
மாலை 06:00 - களம்
இரவு 11:30 - ரோஜா ஐ பி எஸ்
வசந்த் டிவி
காலை 09:30 - நெடுநல்வாடை
மதியம் 01:30 - கன்னிமாடம்
இரவு 07:30 - கீதாஞ்சலி
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - வச்ச குறி தப்பாது
மதியம் 12:00 - நண்பன்
மாலை 03:00 - மலயப்பா
மாலை 06:00 - அசுரன்
இரவு 09:00 - போக்கிரி பையன்
சன்லைப் டிவி
காலை 11:00 - குடியிருந்த கோயில்
மாலை 03:00 - அன்பைத் தேடி
ஜீ தமிழ் டிவி
காலை 10:00 - கொரில்லா
மாலை 03:00 - கே ஜி எஃப் - 2
மெகா டிவி
பகல் 12:00 - கஜேந்திரா
இரவு 11:00 - நாம் மூவர்