டூரிஸ்ட் பேமிலி படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய நிறுவனம் | குட் பேட் அக்லி ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது? | யாரிடமும் எளிதில் சிக்க மாட்டேன் : கயாடு லோஹர் | 'கம் பேக்' கொடுக்கப் போகும் லைகா | மலையாள பட இயக்குனருடன் கைகோர்த்த ஜீவா | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை | விஜய்க்காக பின்னணி பாடிய ராப் இசைக் கலைஞர் அனுமான் கைண்ட் | கூலி படத்தை அடுத்து கைதி 2 வை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | அர்ஜூன் தாஸிற்கு தாதா சாகேப் பால்கே விருது!; 'ரசவாதி' படத்திற்காக அவர் பெறும் 3வது விருது | 7 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வரும் ஜி.வி. பிரகாஷ் படம்! |
3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினி தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கப் போகிறார். ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் இந்த படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் காரைக்காலில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படப்பிடிப்பில் ரஜினி அல்லாமல் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.