இது தந்தை பாசம் : யுவனுக்கு ஊட்டிவிடும் இளையராஜா | தேர்தலில் ஓட்டுபோடாதது ஏன்...? - ஜோதிகா விளக்கம் | அம்மாவுக்காக தான் சொன்னேன் - அதிதி | அமிதாப் உடன் ரஜினி : வேட்டையன் போட்டோஸ் வைரல் | குருவாயூர் அம்பல நடையில் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரசிகருக்கு ரூ 22,000 மதிப்பிலான ஷூ பரிசளித்த ஜான் ஆபிரகாம் | பாலகிருஷ்ணா பட இயக்குனரை அடித்தால் பத்தாயிரம் தருவேன் ; ராஜமவுலி கலாட்டா | இந்திய டி-20 அணிக்கு தேர்வான கேரள வீரருக்கு பிஜூமேனன் நேரில் வாழ்த்து | விஜயகாந்த் நினைவிடத்தில் பாலா நெகிழ்ச்சி செயல்! | கணவருடன் பிறந்தநாள் கொண்டாடிய ப்ரியங்கா நல்காரி |
பிக்பாஸ் புகழ் சாக்ஷி அகர்வால் தற்போது இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் 'நான் கடவுள் இல்லை' திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். அந்த படத்தில் எந்தவித டூப்பும் இல்லாமல் ரிஸ்க்கான சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். ஏற்கனவே பிட்டான உடம்பிற்கும் கவர்ச்சிக்கும் பெயர்போன சாக்ஷி அகர்வால் தற்போது ஆக்ஷன் குயினாகவும் அடியெடுத்து வைத்துள்ளார். மேலும், இது தொடர்பில் அவர் அளித்துள்ள பேட்டியில் தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடிப்பேன் என்றும், அடுத்த விஜயசாந்தியாக தன்னை எதிர்ப்பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார். சாக்ஷி அகர்வால் தற்போது பஹீரா, கெஸ்ட் சாப்டர்2 மற்றும் கந்தர்வக்கோட்டை இயக்குநர் சக்தியின் புதிய படமொன்றிலும் நடித்து முடித்துள்ளார்.