Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

யோகிபாபு- இனியா நடிக்கும் 'தூக்குதுரை'

20 நவ, 2022 - 05:05 IST
எழுத்தின் அளவு:
YogiBabu---Ineya-starring-Thookudurai-first-look-released

நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார். இப்போது மீண்டும் கதையின் நாயகனாக புதிய படத்தில் நடிக்கிறார் .இந்த படத்திற்கு 'தூக்குதுரை' எனப் பெயரிடப்பட்டுள்ளது. நடிகை இனியா கதையின் நாயகியாக நடிக்கிறார்.
அட்வென்ச்சர் த்ரில்லர் படமான 'ட்ரிப்' படப்புகழ் டென்னிஸ் மஞ்சுநாத் இந்தப் படத்தை இயக்குகிறார். மூன்று விதமான காலங்களில் அதாவது 19ம் நூற்றாண்டு, 1999 மற்றும் 2022 ஆகிய காலங்களில் கதை நடக்கிறது.
யோகிபாபு'வுடன் மொட்ட ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்றாயன், மாரிமுத்து, நமோ நாராயணன், அஷ்வின், சத்யா, சீனியம்மா, வினோத் தங்கராஜூ, சிந்தாலப்பட்டி சுகி, ராஜா வெற்றி பிரபு மற்றும் பலர் நடிக்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சங்கராந்திக்கு விஜய்யின் வாரிசுடு வெளியிட தடையா? - இயக்குனர்கள்  பேரரசு, லிங்குசாமி  ஆவேசம்சங்கராந்திக்கு விஜய்யின் வாரிசுடு ... விஜயின் வாரிசு திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடும் லலித் குமார் விஜயின் வாரிசு திரைப்படத்தை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)