'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் |
தெலுங்கு சினிமாவின் முன்னாள் ஸ்டாரான நடிகர் கிருஷ்ணா உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர், பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்ட கிருஷ்ணா தெலுங்கு சினிமாவின் டிரெண்ட் செட்டர் என்றே சொல்லலலாம். தெலுங்கு சினிமாவில் பல புதிய தொழில்நுட்பங்களை தனது படங்கள் மூலமே அவர் கொண்டு வந்துள்ளார். அதன் விபரம் வருமாறு....
முதல் சினிமா ஸ்கோப் படம் : அல்லூரி சீதா ராம ராஜூ
முதல் வண்ணப்படம் : ஈநாடு
முதல் கவ்பாய் படம் : மொசகல்லாகி மொசகாடு
முதல் ஜேம்ஸ்பாண்ட் பாணி படம் : குடாச்சாரி 116
முதல் 70எம்எம் திரை படம் : சிம்ஹாசனம்
முதல் டிடிஎஸ் படம் : தெலுங்கு வீர லெவரா
இப்படி பல தொழில்நுட்பங்களை தெலுங்கு சினிமாவில் இவர் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.