Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

20 நாளில் ஓடிடியில் வெளியாகும் டிரிக்கர்

10 அக், 2022 - 11:50 IST
எழுத்தின் அளவு:
Trigger-Movie-will-be-released-on-OTT-in-20-days

அதர்வா, தான்யா ரவிச்சந்திரன், அருண் பாண்டியன் நடித்திருந்த படம் டிரிக்கர். டொனியன் சோஸ்லே இயக்கி இருந்தார், ஜிப்ரான் இசை அமைத்திருந்தார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

குழந்தை கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பபட்டுள்ள இப்படம் கடந்த 23ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் இப்படம் வருகிற 14-ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வெளியாகி 20 நாளில் ஓடிடி தளத்தில் வெளியாவது தியேட்டர் அதிபர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
காற்றாலை பின்னணியில் உருவாகியுள்ள மிரள்காற்றாலை பின்னணியில் உருவாகியுள்ள ... ஹிந்து என்பது மதம் அல்ல தர்மம்: அமெரிக்காவில் ராஜமவுலி முழக்கம் ஹிந்து என்பது மதம் அல்ல தர்மம்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)