Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹிப்ஹாப் ஆதியின் 'வீரன்' படப்பிடிப்பு நிறைவு

09 அக், 2022 - 01:09 IST
எழுத்தின் அளவு:
Hiphopaadhi-starring-Veeran-shooting-wrapped

பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் இருப்பவர் ஹிப்ஹாப் ஆதி. நடிகராக பல படங்களில் நடித்துவருகிறார் . 'அன்பறிவு', 'சிவக்குமாரின் சபதம்' ஆகிய படங்களுக்கு பிறகு தற்போது 'வீரன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் ஏ.ஆர்.சரவணன் இயக்கி வருகிறார்.

ஆக்ஷன் காமெடி படமாக உருவாகும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டிஜி தியாகராஜன் தயாரித்து வருகிறார். ஆதியே இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் .இந்த படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தீபாவளிக்கு ஓடிடியில் வெளியாகும் வெந்து தணிந்தது காடு!தீபாவளிக்கு ஓடிடியில் வெளியாகும் ... ஆர்யா - முத்தையா இணையும் புதிய படம்: பூஜையுடன் துவக்கம் ஆர்யா - முத்தையா இணையும் புதிய படம்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)