Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தீபாவளிக்கு ஓடிடியில் வெளியாகும் வெந்து தணிந்தது காடு!

09 அக், 2022 - 12:56 IST
எழுத்தின் அளவு:
Vendhu-Thanindhathu-Kaadu-to-be-released-in-OTT-for-Diwali!

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' படம் கடந்த செப்டம்பர் 15ம் தேதி வெளியானது. வேல்ஸ் இன்டர்நேஷ்னல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்திருந்தார்.

இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படம் பிரபல ஓடிடியான அமேசான் ப்ரைமில் வரும் தீபாவளியொட்டி வெளியாகவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கஜினி-2வுக்காக மீண்டும் இணையும் சூர்யா-முருகதாஸ்?கஜினி-2வுக்காக மீண்டும் இணையும் ... ஹிப்ஹாப் ஆதியின் 'வீரன்' படப்பிடிப்பு நிறைவு ஹிப்ஹாப் ஆதியின் 'வீரன்' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)