ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜூலை 24) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - ப்ரண்ட்ஸ்
மதியம் 03:00 - பட்டாஸ்
மாலை 06:30 - சண்டக்கோழி-2
இரவு 09:30 - ஸ்பைடர்
கே டிவி
காலை 10:00 - கண்ணெதிரே தோன்றினாள்
மதியம் 01:00 - ஸ்ட்ராபெரி
மாலை 04:00 - எல்லாம் அவன் செயல்
இரவு 07:00 - தில்
இரவு 10:30 - காதலா காதலா
கலைஞர் டிவி
காலை 09:30 - சகா
மதியம் 01:30 - வேல்
மாலை 06:30 - குருவி
இரவு 10:30 - சர்வம்
ஜெயா டிவி
காலை 09:00 - மதுர
மதியம் 01:30 - அவ்வை சண்முகி
மாலை 05:30 - 24
இரவு 11:00 - உத்தமபுத்திரன் (1958)
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 10:30 - ஜுமான்ஜி : தி நெக்ஸ்ட் லெவல்
மதியம் 02:00 - ஹாஸ்டல்
மாலை 05:00 - ஹாஸ்டல்
ராஜ் டிவி
காலை 09:00 - குரு (1980)
மதியம் 01:30 - கற்க கசடற
இரவு 09:00 - மஜா
பாலிமர் டிவி
காலை 10:00 - ராஜமுத்திரை
மதியம் 02:00 - இது நம்ம பூமி
மாலை 06:00 - நான்தான் ராஜா
இரவு 11:30 - நானும் ஒரு ஹீரோதான்
வசந்த் டிவி
காலை 09:30 - ஏண்டா தலையில எண்ண வெக்கல
மதியம் 01:30 - ஏமாலி
இரவு 07:30 - எங்கிருந்தோ வந்தாள்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - ஜாக்பாட்
மதியம் 12:00 - வானம் கொட்டட்டும்
மாலை 03:00 - செக்
மாலை 06:00 - ஜெய்சிம்மா
இரவு 09:00 - வட சென்னை
சன்லைப் டிவி
காலை 11:00 - என் கடமை
மாலை 03:00 - பரீட்சைக்கு நேரமாச்சு
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - வந்தா ராஜாவாதான் வருவேன்
மதியம் 02:00 - சேதுபதி
மாலை 04:00 - சித்திரைச் செவ்வானம்
மாலை 06:30 - வலிமை
மெகா டிவி
பகல் 12:00 - விவரமான ஆளு