அவர்களை பிதுக்கணும். மசாலா தடவணும்... சமூகவலைதள பார்ட்டிகள் மீது கோபமான வடிவேலு | கவர்ச்சி உடைகளுக்கு வரும் விமர்சனம் குறித்து கவலை இல்லை! - நடிகை வேதிகா | மலையாளத்தில் அறிமுகமாவதை உறுதிபடுத்திய டிஎஸ்கே! | ‛லப்பர் பந்து' வெளியான அதே நாளில் அடுத்த படத்தை அறிவித்த இயக்குனர்! | ஜீவா, எம். ராஜேஷ் படத்தின் தலைப்பு குறித்து தகவல் இதோ! | அக். 31க்கு திரைக்கு வரும் ‛ஆண் பாவம் பொல்லாதது' | இனி, நடிகர்கள் பற்றி அவதுாறாக பேசினால்..: நடிகர் சங்க பொதுக்குழுவில் அதிரடி தீர்மானம் | பிரபாஸ், ஜுனியர் என்டிஆர் வரிசையில் 'மிராய்' நாயகன் தேஜா சஜ்ஜா | டிரைலரைப் பார்த்தால் 'மிஸ்டர் பாரத்' மாதிரிதான் இருக்கு? | 'இட்லி கடை, ஓஜி, காந்தாரா 1' - அடுத்தடுத்து வெளியாகும் டிரைலர்கள் |
மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி'. இந்த படத்தில் சிம்ரன், ரவி ராகவேந்திர ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. தமிழ், ஹிந்தி , ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
சில மாதங்களுக்கு வெளியான இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் 'ராக்கெட்ரி' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் நடிகர் மாதவன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். அதோடு ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் என்ற மியூசிக் வீடியோ ஒன்றையும் மாதவன் வெளியிட்டார். தற்போது இந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.