Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாராவுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் விக்னேஷ் சிவன்

24 மே, 2022 - 03:59 IST
எழுத்தின் அளவு:
Vignesh-Shivan-feeds-Nayantara

விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் ‛காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன், அடுத்தபடியாக அஜித்தின் 62வது படத்தை இயக்குவதற்கான ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வரும் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வருகிற ஜூன் மாதம் 9ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

நேற்று நயன்தாராவுடன் இணைந்து தனது குலதெய்வம் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய விக்னேஷ் சிவன், அதுகுறித்த வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது நயன்தாராவுக்கு பிடித்தமான கடல் உணவுகளை அவருக்கு ஊட்டிவிடும் ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவுக்கு ரசிகர்களின் லைக்ஸ் மற்றும் கமெண்டுகள் குவிந்து வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விக்ரம் பிரபு நடிக்கும் ‛ரத்தமும் சதையும்'விக்ரம் பிரபு நடிக்கும் ‛ரத்தமும் ... இளையராஜா ரிகர்சலுக்கு வந்த ரஜினிகாந்த்: கைதட்டி பாடல்களை ரசித்தார் இளையராஜா ரிகர்சலுக்கு வந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)