Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விக்ரம் பிரபு நடிக்கும் ‛ரத்தமும் சதையும்'

24 மே, 2022 - 03:54 IST
எழுத்தின் அளவு:
vikram-prabhu-next-movie-name-is-Rathamum-Sadhaiyum

கும்கி, அரிமா நம்பி ,வெள்ளக்கார துரை என பல படங்களில் நடித்த விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் டாணாகாரன் என்ற படம் வெளியானது. தற்போது பாயும் ஒளி நீ எனக்கு படத்தில் நடித்து வரும் விக்ரம் பிரபு அடுத்தபடியாக ரத்தமும் சதையும் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் இந்தப் படத்தை ஹரிந்தர் பாலச்சந்தர் என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பேஷன் ஷோ ஸ்டைல் வாக் புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகா மோகனன்பேஷன் ஷோ ஸ்டைல் வாக் புகைப்படங்களை ... நயன்தாராவுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு சாப்பாடு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)