Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகளுடன் கொஞ்சி மகிழும் வீடியோவை வெளியிட்ட ஸ்ரேயா

17 ஜன, 2022 - 09:12 IST
எழுத்தின் அளவு:
Shreya-posted-a-funny-video-with-her-daughter

தமிழில் ஜெயம் ரவி நடித்த மழை என்ற படத்தில் அறிமுகமானவர் ஸ்ரேயா. அதையடுத்து ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் நடித்தார். கடந்த 2018ம் ஆண்டு ரஷ்ய நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோர்ச்சேவ் என்பவரை திருமணம் செய்துகொண்ட ஸ்ரேயாவுக்கு கடந்த ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதை பல மாதங்களுக்கு பிறகு தனது சோசியல் மீடியாவில் தெரிவித்திருந்தார்.

அதையடுத்து தனது மகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள ஸ்ரேயா, தற்போது மீண்டும் அது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதோடு, எனக்கு நீ எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறாய். என் இதயம் என்றும் உன்னுடந்தான் என்றும் பதிவிட்டிருக்கிறார் ஸ்ரேயா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
புஷ்பா  பட பாடலுக்கு நடனமாடிய யாஷிகா ஆனந்த்!புஷ்பா பட பாடலுக்கு நடனமாடிய யாஷிகா ... விக்ரமின் மகான்; கார்த்திக் சுப்புராஜ் புதிய அப்டேட் விக்ரமின் மகான்; கார்த்திக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)