Advertisement

சிறப்புச்செய்திகள்

முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மகேஷ்பாபுவுக்கு தங்கையாக நடிக்கிறாரா சாய் பல்லவி?

20 ஜன, 2022 - 01:57 IST
எழுத்தின் அளவு:
Sai-Pallavi-playing-the-younger-sister-of-Maheshbabu?

தெலுங்கில் நானிக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்த ஷயாம் சிங்க ராய் படம் கடந்த டிசம்பர் 24ம் தேதி வெளியானது. இந்த படத்தை அடுத்து திரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு தங்கையாக சாய்பல்லவி நடிப்பதாக டோலிவுட்டில் கடந்த சில தினங்களாக ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால் அதையடுத்து மீடியாக்கள் சாய்பல்லவியை தொடர்பு கொண்டபோது, ஷ்யாம் சிங்க ராய் படத்திற்குப் பிறகு மாறுபட்ட பல கதைகளை கேட்டு வருவதாகவும், இன்னமும் அடுத்து நடிக்கும் படங்களை முடிவு செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ள சாய்பல்லவி, மகேஷ்பாபு படத்தில் அவருக்கு தங்கையாக தான் நடிப்பதாக வெளியான செய்தி உண்மையில்லை என்று அதற்கு ஒரு மறுப்பும் தெரிவித்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நிஜ போலீஸ்காரர் எழுதும் கதையில் போலீஸாக நடிக்கும் காமெடி நடிகர்நிஜ போலீஸ்காரர் எழுதும் கதையில் ... 1 பில்லியன் பார்வைகளைக் கடந்த 'புஷ்பா' பாடல்கள் 1 பில்லியன் பார்வைகளைக் கடந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)