தினமும் பிரியாணி சாப்பிட்டாலும், என் உடம்பு வெயிட் போடாது. அதனால், 'நான், 'டயட்ல' இருந்ததே இல்லை...' என்கிறார், காஜல் அகர்வால்.
29 செப், 2018 - 00:00
ஜூங்கா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கிறார், சாயிஷா சாய்கல்.
22 செப், 2018 - 00:00
நீயா-2 படத்தை அடுத்து, சிண்ட்ரல்லா என்ற படத்தில் நடிக்கிறார், ராய்லட்சுமி.
22 செப், 2018 - 00:00
ஜோக்கர் படத்தில் நடித்த, ரம்யா பாண்டியன், அதையடுத்து சமுத்திரகனிக்கு ஜோடியாக, ஆண்தேவதை படத்தில் நடித்துள்ளார்.
08 செப், 2018 - 00:00
வசந்தபாலன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்திற்கு, ஜெயில் என்று பெயர் வைத்துள்ளனர்.
08 செப், 2018 - 00:00
அசைவ பிரியையாக இருந்த லண்டன் நடிகை, எமிஜாக்சன், சிலரது அறிவுரைக்கு பின், இப்போது, சைவ உணவு பிரியையாக மாறியுள்ளார்.
25 ஆக, 2018 - 00:00
நடிகை ஆனந்தி, கதையின் நாயகியாக நடிக்கும் படத்திற்கு, அலாவுதீனின் அற்புத கேமரா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
18 ஆக, 2018 - 00:00
விக்ரம் பிரபுவுடன், துப்பாக்கி முனை, அதர்வாவுடன், 100 ஆகிய படங்களில் நடித்து வருகிறார், ஹன்சிகா.
18 ஆக, 2018 - 00:00
ஆரம்பத்திலேயே சில அபிமான நடிகைகளுக்கு சிபாரிசு செய்து கெட்ட பெயரை சம்பாதித்தவர், மெரினா நடிகர். சமீபகாலமாக, நடிகரின் மார்க்கெட் எகிறி விட்டதால், அவருடன் கடலை போட நடிகையர் கூட்டம் படையெடுக்கிறது. ஆனால், அம்மணிகளுடன் நெருக்கம் காட்டினால், பின், நேசம் காட்ட வேண்டியிருக்கும். அதன் பலனாக, அவர்களுக்கு படங்களில் நடிக்க சிபாரிசு செய்து, மீண்டும் கெட்ட பெயர் எடுக்க வேண்டியிருக்கும் என்று நினைக்கும் நடிகர், வளர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் இதெல்லாம் தேவையா என்று தன்னை துரத்தும் இளவட்ட நடிகைகளுக்கு பிடிகொடுக்காமல் எகிறி ஓடுகிறார்.
18 ஆக, 2018 - 00:00
கிரிக்கெட் மற்றும் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படத்திற்கு, தோனி கபடி குழு என்று பெயர் வைத்துள்ளனர்.
04 ஆக, 2018 - 00:00
சர்கார் படத்தில், காதில் கடுக்கன் அணிந்து நடிக்கிறார், விஜய்.
04 ஆக, 2018 - 00:00
விஷால் - கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள, சண்டக்கோழி-2 படம், அக்டோபர், 18ல் திரைக்கு வருகிறது.
04 ஆக, 2018 - 00:00