பார்ட்டி படத்தில், ஜெய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார், ரெஜினா.
27 நவ, 2018 - 00:00
திமிரு புடிச்சவன் படத்தை அடுத்து, பிரபுதேவாவுடன், பொன்மாணிக்கவேல் என்ற படத்தில் நடித்து வருகிறார், நிவேதா பெத்துராஜ்.
27 நவ, 2018 - 00:00
தமிழ் படங்கள் குறைந்து விட்டதால், சென்னை முகாமை, ஐதராபாத்துக்கு மாற்றி விட்டார், தமன்னா.
10 நவ, 2018 - 00:00
90 எம்.எல்., என்ற படத்தில், கதையின் நாயகியாக நடிக்கிறார், ஓவியா.
10 நவ, 2018 - 00:00
சசிகுமாரின், கொம்பு வச்ச சிங்கமடா படத்தில், மலையாள நடிகை மடோனா செபஸ்டியன் நாயகியாக நடிக்கிறார்.
27 அக், 2018 - 00:00
நடிகைகளுக்கு, தோளில் பளபளப்பும், மினுமினுப்பும் இருக்கிற வரை தான் மவுசு என்பதால், அழகை பேணி பாதுகாப்பதில், கூடுதல் கவனம் செலுத்துகிறார், கீர்த்தி சுரேஷ். அதற்காக, ஆயுர்வேத அழகு சாதனங்களை பயன்படுத்துவதோடு, இவரது, பியூட்டிசியன் பட்டியலிட்டுள்ள உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்கிறார்.
27 அக், 2018 - 00:00
ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்கும் புதிய படத்திற்கு, கள்ளபார்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
20 அக், 2018 - 00:00
சீமராஜா படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கு, ஜித்து ஜில்லாடி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
13 அக், 2018 - 00:00
பைரவா படத்தைத் தொடர்ந்து விஜய்யுடன், சர்கார் படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், அடுத்தபடியாக, அஜீத்துடன் நடிக்க வேண்டுமென்ற ஆசையை வெளிப்படுத்தி வருகிறார்.
13 அக், 2018 - 00:00
மிஷ்கின் இயக்கும், சைக்கோ என்ற படத்தில், நாயகனாக நடிக்கிறார், உதயநிதி ஸ்டாலின்.
06 அக், 2018 - 00:00
விஜய் நடித்த, சர்கார் படத்தில், முதலமைச்சரின் மகள் வேடத்தில் நடித்துள்ளார், வரலட்சுமி.
06 அக், 2018 - 00:00
நித்யா மேனன் மட்டுமே நடிக்கும், பிராணா என்ற படம், 24 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது.
29 செப், 2018 - 00:00