பேட்ட படத்தில் நடித்தபோது, ரஜினி சொன்ன ஆன்மிக கதைகள், ஆன்மிகத்தின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது என்கிறார், த்ரிஷா.
02 பிப், 2019 - 00:00
ஆண்டுக்கு ஒரு படத்தில் நடித்து வந்த, சிவகார்த்திகேயன், தற்போது, ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார்.
02 பிப், 2019 - 00:00
தான் பார்க்கும் படங்கள் ஏதேனும் அதிகம் பாதித்தால், உடனே, அந்த பட இயக்குனர்களுக்கு போன் செய்து பாராட்டுகிறார், சினேகா.
26 ஜன, 2019 - 00:00
சினிமா வாய்ப்புகள் குறைந்து விட்டதால், அடிக்கடி மதுரை சென்று, தன் ஓட்டலில் வியாபாரம் பார்க்கிறார், பரோட்டா சூரி.
26 ஜன, 2019 - 00:00
விஷால் நடித்து வரும், அயோக்யா படத்தில், ஆர்.பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார் போன்ற இயக்குனர்களும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
19 ஜன, 2019 - 00:00
'பாட்டுக்கு நடனமாடுவது தான் என் பொழுதுபோக்கு...' என்கிறார், சாய்ஷா சாய்கல்.
19 ஜன, 2019 - 00:00
ரஜினி நடித்த, பேட்ட படத்திற்கு இசையமைத்துள்ள அனிருத், அடுத்தபடியாக கமலின், இந்தியன் - 2 படத்திற்கும் இசையமைக்கிறார்.
12 ஜன, 2019 - 00:00
சிம்பா மற்றும் காளிதாஸ் படங்களைத் தொடர்ந்து, நடுவன் என்ற படத்தில் நடிக்கிறார், பரத்.
12 ஜன, 2019 - 00:00
காமெடியன், ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்து வரும், எல்.கே.ஜி., என்ற படம், அரசியல் நையாண்டி கதையில் தயாராகி வருகிறது.
12 ஜன, 2019 - 00:00
சமுத்திரகனி நடித்த, சாட்டை படத்தின் இரண்டாம் பாகம், அடுத்த சாட்டை என்ற பெயரில் உருவாகிறது.
12 ஜன, 2019 - 00:00
இந்தியன் - 2 படத்தில், கமலுடன் சிம்பு, துல்கர் சல்மான் ஆகியோரும், முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
12 ஜன, 2019 - 00:00
விக்ரமின் மகன், துருவ் விக்ரம் நடித்துள்ள, வர்மா படம், வருகிற, காதலர் தினத்தன்று வெளியாகிறது.
12 ஜன, 2019 - 00:00