சந்திரமுகி, குசேலன் மற்றும் சிவாஜி படங்களைத் தொடர்ந்து, ரஜினிகாந்தின், 166வது படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்கிறார், நயன்தாரா.
06 ஏப், 2019 - 00:00
தர்மபிரபு படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், ராதாரவி.
06 ஏப், 2019 - 00:00
தனுஷ் நடித்து வரும் அசுரன் படம், வெக்கை என்ற நாவலை தழுவி உருவாகிறது.
30 மார், 2019 - 00:00
தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு எடையை குறைத்து, அழகை மெருகேற்றி உள்ளார் ராஷி கண்ணா
30 மார், 2019 - 00:00
இணைய பக்கத்தில் நீச்சல் உடை புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் அமலாபால்.
30 மார், 2019 - 00:00
'வீரமாதேவி படம், என் இன்னொரு முகத்தை வெளிப்படுத்தும்...' என்கிறார், சன்னி லியோன்.
23 மார், 2019 - 00:00
அவ்வப்போது, சென்னை சாலைகளில், தலையில், 'ஹெல்மெட்' அணிந்தபடி, சைக்கிளில் வலம் வருகிறார், ஆர்யா.
23 மார், 2019 - 00:00
ஆடை படத்தில், மிக கவர்ச்சியாக நடித்து வரும், அமலாபால், இந்த படத்தின் வெற்றி தான், தமிழ் சினிமாவில், என் எதிர்காலத்தை தீர்மானிக்கும்... என, கூறி வருகிறார்.
16 மார், 2019 - 00:00
அட்லி இயக்கத்தில், விஜய் நடித்து வரும், 63வது படம், பெண்களின் கால்பந்தாட்ட விளையாட்டை மையப்படுத்திய கதையில் உருவாகிறது.
16 மார், 2019 - 00:00
ஆண்ட்ரியா நடித்து வரும், கா என்ற படம், வனத்துறை சம்பந்தப்பட்ட கதையில் உருவாகிறது.
02 மார், 2019 - 00:00
ராஜேஷ்.எம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள, மிஸ்டர் லோக்கல் படத்தில், நாயகியாக நடித்துள்ளார், நயன்தாரா.
02 மார், 2019 - 00:00
அட்லி இயக்கத்தில், தான் நடிக்கும், 63வது படத்தில், மைக்கேல் என்ற கேரக்டரில் நடிக்கிறார், விஜய்.
02 மார், 2019 - 00:00