அனுஷ்கா நடித்து வரும் சைலன்ஸ் படத்தை ஹேமந்த் மதுக்கர் இயக்குகிறார்.
11 மே, 2019 - 00:00
மாநாடு படத்தை அடுத்து சிம்பு நடிக்கும் ஒரு படத்தில் கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கிறார்.
11 மே, 2019 - 00:00
களவாணி படத்தில் பள்ளி மாணவியாக நடித்த ஓவியா, களவாணி - 2வில், கல்லுாரி மாணவியாக நடிக்கிறார்.
04 மே, 2019 - 00:00
பொன்மாணிக்கவேல் படத்தை அடுத்து, தேள் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரபுதேவா.
04 மே, 2019 - 00:00
மணிரத்னம் இயக்கும், பொன்னியின் செல்வன் படத்தில், நந்தினி என்ற வில்லி வேடத்தில் நடிக்கிறார், ஐஸ்வர்யாராய்.
27 ஏப், 2019 - 00:00
அடிக்கடி, 'கிச்சன் கில்லாடி' ஆகி விடும் அஜித்குமார், மகன், மகளுடன், 'ஜாலி'யாக விளையாடுவதிலும் கவனம் செலுத்துகிறார். முக்கியமாக கம்ப்யூட்டர், மொபைல் போன்களை தவிர்த்து, உடல் செயல்பாட்டிற்கான விளையாட்டுகளில் அவர்களது கவனத்தை திசை திருப்பி வருகிறார்.
27 ஏப், 2019 - 00:00
ரஜினியின், தர்பார் படத்தில், எதிரும் புதிருமான ஒரு நெகடீவ் ரோலில் நடிக்கிறார், நயன்தாரா.
27 ஏப், 2019 - 00:00
3 தேவ் என்ற படம் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார் ஆர்யா.
22 ஏப், 2019 - 00:00
தன்னை, வெயில் படத்தில், இசையமைப்பாளராக அறிமுகம் செய்த, வசந்தபாலன் இயக்கும், ஜெயில் படத்தில், நாயகனாக நடித்து வருகிறார், ஜி.வி.பிரகாஷ்.
22 ஏப், 2019 - 00:00
'இனிமேல் நான் கதாநாயகி இல்லை. கதையின் நாயகி...' என்று, சினிமா வட்டாரங்களில் உரக்க குரல் கொடுத்து வருகிறார், சமந்தா.
22 ஏப், 2019 - 00:00
ரெண்டு படத்தில், மாதவனுடன் நடித்து, 2006ல் தமிழுக்கு வந்த, அனுஷ்கா, 13 ஆண்டுகள் கழித்து மீண்டும், சைலன்ஸ் என்ற படத்தில், தற்போது மாதவனுடன் நடிக்கிறார்.
13 ஏப், 2019 - 00:00
சினிமாவில் பாடும் வாய்ப்புகள் குறைந்த போதும், பின்னணி பாடுவது, இசை நிகழ்ச்சிகள் நடத்துவதில், அதிக ஆர்வம் காட்டி வருகிறார், ஸ்ருதிஹாசன்.
13 ஏப், 2019 - 00:00