கடந்த லோக்சபா தேர்தலின்போது பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்த போதும் மீண்டும் எதிர்காலத்தில் அரசியலில் பெரிய அளவில் கோலோச்சப் போவதாக கூறி வருகிறார் பிரகாஷ்ராஜ்.
29 நவ, 2020 - 00:00
சண்டைக்காரி படத்தில், தனக்கு ஜோடியாக, ஸ்ரேயா நடித்திருப்பதை அடுத்து, 'ரஜினி, விஜய் படங்களில் நடித்த, ஸ்ரேயா என்னுடனும் நடித்துள்ளார்...' என்று பெருமையடித்து வருகிறார், விமல்.
08 நவ, 2020 - 00:00
ஓ மை கடவுளே படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த, வாணி போஜன், அதையடுத்து, ஒரே நேரத்தில், மூன்று படங்களில், நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
17 அக், 2020 - 00:00
தன் சம்பளத்தை, 100 கோடி ரூபாயாக உயர்த்தி, இந்திய நடிகர்களை அதிர வைத்துள்ளார், பாகுபலி நாயகன், பிரபாஸ்.
11 அக், 2020 - 00:00
காஞ்சனா படத்தை ஹிந்தியில், லட்சுமிபாம் என்ற பெயரில், ரீ - மேக் செய்துள்ள, ராகவா லாரன்ஸ், அடுத்தபடியாக, தமிழில் தான் இயக்கிய, ஹிட் படங்களை, ஹிந்தியில், ரீ - மேக் செய்யப் போகிறார்.
11 அக், 2020 - 00:00
'சமூக நோக்கம் உள்ள கதைகள் மற்றும் மாற்றுத்திறனாளி வேடங்களில் நடிக்க வைத்தால், அந்த கதாபாத்திரத்திற்காக, முழுமையாக என்னை அர்ப்பணிக்கவும் தயாராக இருக்கிறேன்...' என்று, சில இயக்குனர்களை, துரத்தி வருகிறார், அஞ்சலி.
29 ஜூன், 2019 - 00:00
புதுப்பேட்டை படத்தில், தனுஷூடன் நடித்த சினேகா, 13 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கிறார்.
29 ஜூன், 2019 - 00:00
விநாயகர் சிலை முன், கவர்ச்சிகரமாக, 'போஸ்' கொடுத்த, யாஷிகா ஆனந்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
25 ஜூன், 2019 - 00:00
மிஸ்டர் லோக்கல் படம் தோல்வியடைந்ததை அடுத்து, தான் நடித்து வரும் படங்களின் கதைகளில் சில திருத்தங்களை செய்ய சொல்லியிருக்கிறார், சிவகார்த்திகேயன்.
25 ஜூன், 2019 - 00:00
தன் காதலர் விக்னேஷ் சிவனுடன், தேனிலவு நகரம் என்று அழைக்கப்படும், கிரேக்க நாட்டிலுள்ள, சாண் டேரிப் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளார், நயன்தாரா.
25 ஜூன், 2019 - 00:00
'திருமணம் செய்து கொண்ட போதும், நான் இன்னும் அம்மாவாகவில்லை. இருப்பினும், அம்மா வேடங்களில் நடித்து, அதன் மகத்துவத்தை உணர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்...' என்று கூறி வருகிறார், ஸ்ரேயா.
25 ஜூன், 2019 - 00:00
நடிகர் ரஜினிகாந்திற்கு முதன் முதலில் பின்னணி பாடியது மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன். "மூன்று முடிச்சு" திரைபப்டத்தில் வரும் "வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்" என்ற பாடலில் "மனவினைகள் யாருடனோ" என்று ரஜினி பாடுவது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும் அந்த பகுதி மட்டும் மெல்லிசை மன்னர் ரஜினிக்காக பாடியிருப்பார்.
22 ஜூன், 2019 - 00:00