ஹாஸ்பிடலில் பரவும் வைரஸ் பாதிப்பு! மாஸ்க் கட்டாயம் போடுங்க! சுகாதாரத்துறை எச்சரிக்கை தமிழகத்தில் நிலவி வரும் காலநிலை மாற்றத்தால் 'இன்ப்ளுயன்ஸா ஏ' வகை காய்ச்சல், அடினோ வைரஸ், ஆர்.எஸ்.வி. எனும் ரெஸ்பிரேட்டரி சிண்ஸிடியல் வைரசால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா வைரஸ், சின்னம்மை, கூகைக்கட்டு அம்மை வைரஸ் போன்ற சுவாசப்பாதை வழியாக பரவும் நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், உண்ணி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பாதிப்புகளும் அதிகளவில் பரவி வருகின்றன.
10:02Dinamalar Cinema · செப் 24, 2026
26:53Dinamalar Cinema · செப் 24, 2026
:50Dinamalar Cinema · செப் 23, 2026
05:27Dinamalar Cinema · செப் 23, 2026
01:29Dinamalar Cinema · செப் 23, 2026
:34Dinamalar Cinema · செப் 23, 2026
23:50Dinamalar Cinema · செப் 23, 2026
:09Dinamalar Cinema · செப் 23, 2026
:32Dinamalar Cinema · செப் 22, 2026
07:21Dinamalar Cinema · செப் 22, 2026
02:36Dinamalar Cinema · செப் 22, 2026
15:25Dinamalar Cinema · செப் 21, 2026
14:05Dinamalar Cinema · செப் 21, 2026
14:10Dinamalar Cinema · செப் 21, 2026
08:38Dinamalar Cinema · செப் 21, 2026
16:27Dinamalar Cinema · செப் 21, 2026
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!