சத்தியபாமா இன்று காலை முதலே குண்டடம் மேற்கு ஒன்றிய பகுதிகளில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். நந்தவனம் பாளையம், தும்பலப்பட்டி, வெறும் வேடம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது வெறும் வேடம்பாளையம் கிராமத்திற்கு சத்தியபாமா ஓட்டு கேட்டு சென்றார். அங்கு திரண்டிருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், சத்தியபாமாவின் பிரசாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பிஏபி பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படாதது மற்றும் விவசாயக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாதது உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து கேள்வி எழுப்பினர்.
15:25Dinamalar Cinema · செப் 21, 2026
14:05Dinamalar Cinema · செப் 21, 2026
14:10Dinamalar Cinema · செப் 21, 2026
03:11Dinamalar Cinema · செப் 21, 2026
16:27Dinamalar Cinema · செப் 21, 2026
01:35Dinamalar Cinema · செப் 20, 2026
01:19Dinamalar Cinema · செப் 19, 2026
09:51Dinamalar Cinema · செப் 19, 2026
25:07Dinamalar Cinema · செப் 18, 2026
05:44Dinamalar Cinema · செப் 18, 2026
04:59Dinamalar Cinema · செப் 18, 2026
04:16Dinamalar Cinema · செப் 18, 2026
:30Dinamalar Cinema · செப் 18, 2026
26:56Dinamalar Cinema · செப் 18, 2026
04:08Dinamalar Cinema · செப் 17, 2026
27:03Dinamalar Cinema · செப் 17, 2026
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!