மதுரை, வாடிப்பட்டி அடுத்த கச்சைக்கட்டி கிராமத்தில் சக்தி மாரியம்மன் கோயில் உள்ளது. கோயில் பூசாரி உரிமை தொடர்பான வழக்கு வாடிப்பட்டி கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் நாகலிங்கம் என்ற தனி நபருக்கு கச்சைக்கட்டி விஏஓ மௌசம்சா 3 லட்சம் வாங்கி கொண்டு தனி சான்றிதழ் வழங்கியதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் தீர்ப்பு சாதகமாக திரும்பியதாக கூறப்படுகிறது. கச்சைக்கட்டியை சேர்ந்த கணேஷ் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரம் பெற்றார். விஏஓ சான்றிதழ்தான் வழக்கின் திருப்பு முனையாக அமைந்தது தெரியவந்தது. இன்று விஏஓவை முற்றுகையிட்டு கிராம மக்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். …
17:07Dinamalar Cinema · செப் 26, 2026
05:35Dinamalar Cinema · செப் 26, 2026
08:05Dinamalar Cinema · செப் 26, 2026
13:09Dinamalar Cinema · செப் 25, 2026
04:03Dinamalar Cinema · செப் 25, 2026
09:29Dinamalar Cinema · செப் 25, 2026
07:02Dinamalar Cinema · செப் 25, 2026
09:56Dinamalar Cinema · செப் 25, 2026
10:02Dinamalar Cinema · செப் 24, 2026
26:53Dinamalar Cinema · செப் 24, 2026
:50Dinamalar Cinema · செப் 23, 2026
:34Dinamalar Cinema · செப் 23, 2026
23:50Dinamalar Cinema · செப் 23, 2026
23:42Dinamalar Cinema · செப் 23, 2026
:09Dinamalar Cinema · செப் 23, 2026
:32Dinamalar Cinema · செப் 22, 2026
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!