கோவை பாரதியார் பல்கலைக்கழக ஹாஸ்டல் கட்டணம் 210 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஹாஸ்டல் பராமரிப்புக்காக பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்குகிறது. ஆனால், அந்த பணத்தில் இருந்து பராமரிப்புக்கு செலவு செய்யாமல், அதற்கான தொகையை மீண்டும் மாணவர்களிடமே வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. மேலும், பல்கலைக்கழகம் ஒதுக்கும் அந்த 75 லட்சம் ரூபாய் எங்கே போகிறது? என முன்னாள் ஆராய்ச்சி மாணவர் பிரகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
07:01Dinamalar Cinema · நவ 16, 2026
08:43Dinamalar Cinema · நவ 16, 2026
:49Dinamalar Cinema · நவ 16, 2026
:40Dinamalar Cinema · நவ 14, 2026
28:44Dinamalar Cinema · நவ 14, 2026
02:08Dinamalar Cinema · நவ 14, 2026
03:54Dinamalar Cinema · நவ 14, 2026
05:20Dinamalar Cinema · நவ 13, 2026
10:06Dinamalar Cinema · நவ 13, 2026
04:04Dinamalar Cinema · நவ 13, 2026
05:28Dinamalar Cinema · நவ 12, 2026
14:04Dinamalar Cinema · நவ 12, 2026
25:00Dinamalar Cinema · நவ 11, 2026
:46Dinamalar Cinema · நவ 10, 2026
08:25Dinamalar Cinema · நவ 10, 2026
:12Dinamalar Cinema · நவ 07, 2026
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!