டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின பேச்சு மிகவும் பாராட்டும் வகையில் இருந்தது. அவரது பேச்சில் அரசியல் இல்லை, சுயநலமான பேச்சு இல்லை, குடும்பத்தில் உள்ள ஒரு நபரை போன்று பேசினார், இறுதியாக நமக்கு ஒரு சிறந்த தலைவர் கிடைத்துவிட்டார் என்று நடிகை நீத்து சந்திரா தன் டுவிட்டரில் கூறியுள்ளார்.