தமிழ்ப் படங்களுக்குப் போட்டியாக 'டிரான்ஸ்பார்மர்ஸ்' | கோயில் வளாகத்தில் முத்தம் கொடுப்பதா : 'ஆதிபுருஷ்' இயக்குனருக்கு எதிர்ப்பு | நகுல் நடிக்கும் புதிய படம் ‛நிற்க அதற்கு தக' | இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரூ.300 கோடி பட்ஜெட்டில் திரைப்படமாக உருவாகும் சக்திமான்! | வெளியானது பாவனா 86வது படத்தின் பர்ஸ்ட் லுக்! | மீண்டும் தமிழில் நடிக்கும் ஈஷா ரெப்பா | அகத்தியரின் மருத்துவ ரகசியம் சொல்லும் ‛பெல்' | தமிழில் ஹீரோயின் ஆன மலையாள நடிகை | கனிமொழியுடன் லிங்குசாமி திடீர் சந்திப்பு |
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ஜிகர்தண்டா எனது 21வது படம், நாளை(ஆகஸ்ட் 1) இப்படம் ரிலீஸாகிறது. இந்தப்படத்தில் நடித்தது பெருமை. ரசிகர்கள், இந்தப்படத்தை ரொம்ப ரசிப்பார்கள் என்று நம்புகிறேன், திருட்டு விசிடியை அனுமதிக்க வேண்டாம், யாராவது இப்படத்தை இணையதளங்களில் அப்லோடு செய்திருந்தால், அந்த லிங்க்கை எனக்கு அனுப்பவும், எங்கள் படக்குழு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். தயவு செய்து தியேட்டரில் போய் படம் பாருங்கள் என்று நடிகர் சித்தார்த் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.