பிரபாஸ் படத்தில் கமல் நடிப்பதாக தகவல் | கங்குலியின் பயோபிக் படத்தை இயக்குகிறாரா ஜஸ்வர்யா ரஜினி? | தெலுங்கில் ரீமேக்காகிய 'டெடி' | இனி வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே : அனுஷ்கா ஷர்மா திடீர் முடிவு | தனுஷை இயக்கப் போகும் மரகத நாணயம் பட இயக்குனர் | ஆர்யா சொன்ன பிட்னஸ் ரகசியம் | ஐம்பதாவது படத்தில் சட்டக் கல்லூரி மாணவியாக நடிக்கும் அஞ்சலி | இனி ரஜினி அரசியலுக்கு வந்தாலும் பிரயோஜனம் இல்லை : அண்ணன் சொல்கிறார் | 'வீரன்' மூலம் மீண்டும் 'மீசைய முறுக்கு'வாரா ஹிப்ஹாப் தமிழா ? | காதலன் படத்தை இப்படியா வெளியிடுவது... மலைக்கா அரோராவை விளாசும் ரசிகர்கள் |
மண்ணுக்குள் செல்லும் உடம்பு மாணவர்கட்கு பயன்படட்டும் என்று என் உடலை தானம் செய்ய முடிவெடுத்து அறிவித்த போது தன் உடலையும் தானம் செய்ய முன்வந்த மூத்த பத்திரிக்கையாளர் மேஜர்தாசன் அவர்களின் மறைவு, என் தனிப்பட்ட இழப்பும் கூட. அவரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.