'கல்கி 2898 ஏடி' படப்பிடிப்பில் கமல்ஹாசன் | சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் | அஜித் எடுத்த அதிரடி முடிவு | மீண்டும் போலீஸாக மிரட்ட வரும் விஜய் ஆண்டனி | ஓடிடி ரிலீஸ் : ஹிந்தி சினிமாவை பின்பற்றுமா தமிழ் சினிமா ? | மோகன்லால் - ஜீத்து ஜோசப்பின் நேரு ரிலீஸ் தேதி அறிவிப்பு | அதிக உணவுகளை சூர்யா ஆர்டர் பண்ணுவது ஏன்? ஜோதிகா வெளியிட்ட சுவாரசிய தகவல் | ஜெயம் ரவியின் ‛காதலிக்க நேரமில்லை' | 'பருத்தி வீரன்' பஞ்சாயத்து : 'கமா' போட்ட சசிகுமார் | ரஜினி 171வது படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் - ஜீவன்? |
தருணங்கள் பிறக்கும், மறையும். ஒரு புதிய அனுபவத்துக்காக சில பழைய அனுபவங்களை தொலைக்க வேண்டும். தெலுங்கு ஆந்தாலஜி படப்பிடிப்பு முடிந்தது. இப்போது அந்த கதையை எனது தலையில் இருந்து வெளியே அனுப்ப வேண்டும். கடந்த 10 நாட்களாக உண்மையில் ஒரு கடுமையான பயணம். ஆனால் அதை மிகவும் எளிதானதாகவும், அற்புதமானதாகவும் மாற்றிவிட்டார் இயக்குனர் நந்தினி. இதனை பார்க்க ஆவலாக இருக்கிறேன்.