Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்
கார்த்திக் சுப்புராஜ் ட்வீட்ஸ்
08 மே, 2014 - 12:26 IST
எழுத்தின் அளவு:

சித்தார்த், லட்சுமி மேனன் நடித்துள்ள ஜிகர்தண்டா படம் முடிவடைந்துள்ள நிலையில், இப்படத்திற்கு யு/ஏ சான்று கிடைத்திருப்பதாகவும், இந்த மே மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் படம் ரிலீஸ் ஆகலாம் என இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் டுவிட்டரில் கூறியுள்ளார்.

வாசகர் கருத்து ()

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • dinamalar-advertisement-tariff-2018
    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in