30 மில்லியன் பாலோயர்களைக் கடந்த சமந்தா | பொங்கலுக்கு வெளியாகும் ‛அரண்மனை 4' | ஹிட்லர் ஆக மாறிய விஜய் ஆண்டனி | சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்ட சிவராஜ்குமார் | விஜய் தேவரகொண்டா 13வது படத்தின் புதிய அப்டேட் | பொங்கல் ரேஸில் இருந்து விலகவில்லை - ரவி தேஜா படக்குழு உறுதி | பாடல் காட்சியுடன் தொடங்கும் விஜய் 68 படப்பிடிப்பு | பிறந்தநாளில் கமலின் 233வது படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது | பகவந்த் கேசரி படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஸ்கந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் இதோ |
ஒத்த செருப்பு சைஸ் 7 - இது விளம்பரத்திற்காக நடித்ததல்ல. கலையை, கலைஞனை மதிக்காத வர்த்தக பூமியில் படம் எடுப்பதே தற்கொலைக்கு சமம். கோடியில் பணம் போட்டு, ரசிகர்கள் என்ற ஒத்த நம்பிக்கையில் என் போன்ற ஓரிவர் இயங்குவது வடியாமல் புதையும் கண்ணீரோடு விளங்கும்.