இன்ஸ்டாவில் சண்டை : கடுப்பாகி எச்சரித்த சீரியல் நடிகை | ஷிவின் வெற்றி பெற்றிருந்தால்...? மனம் திறக்கும் கதிர் | படிக்கதான் முடியல அட்வைஸாச்சும் பண்ணுவோம்! டிடி வெளியிட்ட ஆக்ஸ்போர்ட் அட்வைஸ் | வாரிசு - 300 கோடி கடந்ததாக விஜய் ரசிகர்கள் செய்யும் 'டிரெண்டிங்' | 800 கோடி வசூலைக் கடந்த 'பதான்' | கீதா கோவிந்தம் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் தேரகொண்டா | மீண்டும் நடிக்கிறார் தங்கர் பச்சான் | பாபி சிம்ஹாவை புறக்கணித்த தமிழ் ஹீரோக்கள் | எனக்கு ஜாதி பிடிக்காது : மேனனை உதறித் தள்ளிய சம்யுக்தா | 92வது வருடத்தில் தெலுங்கு சினிமா |
எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை. வேலையில்லாதவர்கள் தான் இப்படி எந்தவிதமான ஆதாராமில்லாத தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். இதன் மூலம் என்னை கீழிறக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், அது முடியாது. நான் இங்கு வேலை பார்க்கவும், நடிக்கவும் தான் இருக்கிறார். எனது கடின உழைப்பு தோல்வியடையாது.