பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த நயன்தாரா, ராஷ்மிகா | 5 மொழிகளில் சொந்தக் குரலில் பேசிய பிருத்விராஜ் | த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் : மன்சூர் அலிகானுக்கு கோர்ட் கேள்வி | இயக்குனராக தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது | தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா | தனுஷ் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் இரண்டாவது பாடல்! | சேதுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்ரம் | இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ் | காமெடி படங்கள் தான் பிடிக்கும் : பார்வதி சொல்லுகிறார் | ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'இ மெயில்' |
மொத்த தியேட்டரும் சிரித்ததிலும், உணர்வுகளுடன் அவர்களை இணைத்துக் கொண்டதையும் பார்ப்பதற்கு ஆனந்தமாய் இருந்தது. மனப்பூர்வமாய் சிரித்தேன், கண்ணீரை நிறுத்த முடியவில்லை. பாண்டிராஜ் மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி. உன்னை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன் கார்த்தி. ரசிகர்களின் ஆதரவுக்கும், அன்புக்கும் எங்களது நன்றி.